சுமை

தந்தையின் இறுதி பயணம்...
மூங்கில் பாடையின் பாரம்....
அழுத்தலில் மகன் உணர்ந்தான்
வாழ்வு சுமையை....

எழுதியவர் : சங்கீதா இளவரசன் (22-Jan-15, 12:12 am)
சேர்த்தது : இளவரசன்
Tanglish : sumai
பார்வை : 177

மேலே