தற்கால மனிதன்
கணினியின் சாளரம் வழியே
சுருங்கிய உலகம்
செல்லுமிடப்பேசியில்
குறைந்த தூரங்கள்
தான் எந்திரம் ஆனதை
மறந்து மனிதன்.
கணினியின் சாளரம் வழியே
சுருங்கிய உலகம்
செல்லுமிடப்பேசியில்
குறைந்த தூரங்கள்
தான் எந்திரம் ஆனதை
மறந்து மனிதன்.