உற்ற தருணங்களில்

நிழற்படம் எடுத்ததில்லை.
நிழலாய்
தோழனாய்
குருவாய்
தொடர்கிறாய்.. உற்ற தருணங்களில்

- சமர்ப்பணம் நண்பனுக்கு

எழுதியவர் : Nithila (22-Jan-15, 3:59 pm)
Tanglish : utra tharunankalil
பார்வை : 101

மேலே