ஒருநொடியில் வாழ்ந்தேன் ஆயிரம் ஜென்மங்கள்

ஆயிரம் ஜென்மமும்
அர்த்தமற்று போகுமடி
உன் ஓரவிழி பார்வையில்
ஒருநொடி வாழ்ந்துவிட்டால்.....

எழுதியவர் : iiniyabharathi (22-Jun-10, 8:12 am)
சேர்த்தது : iiniyabharathi
பார்வை : 628

மேலே