சுவ‌டுக‌ள்

மயிலிறகும, துப்பட்டா,
கொலுசு மணி, தலைமுடி

இப்பொழுதெல்லாம்
உன்னுட‌னான‌ நினைவுக‌ளை
மீட்டெடுக்க‌ எதுவும் அவ‌சிய‌ப்ப‌டுவ‌தில்லை.
வெறும‌னே சும்மா இருத்த‌லே
போதுமான‌தாக‌ இருக்கிற‌து.

எழுதியவர் : jafna (22-Jun-10, 1:45 pm)
பார்வை : 364

மேலே