ஒரெழுத்து சொல்

ஒரெழுத்து சொல்

>>ஆ -பசு
>>ஈ - கொடு
>>கா- சோலை
>>கை-ஓர் உறுப்பு
>>கோ- அரசன்
>>சா- இறு
>>தா- கொடு ,கேட்டல், தருதல்
>>தீ- நெருப்பு
>>மா- மரம்
>>கு- குற்றம், சிறுமை, பூமி
>>தை- மாதம்
>>நா- ஓர் உறுப்பு (நாக்கு)
>>பா- செய்யுள்
>> வா- வருக
>>ஊ -உணவு, இறைச்சி
>>ஏ- அம்பு
>>ஐ- தலைவன்,அரசன், அழகு, வியப்பு
>>பூ- மலர்
>>ஓ-ஒழிக
>>க- அரசன், ஆன்மா, தீ, உடல், மயில், மேகம், நோய்
>>நு- ஆபரணம், எள், யானை
>>பே- நுரை, மேகம்
>>சே- சிவப்பு, காளை,உயர்வு
>>சோ- அரண், மதில்
>>த-குபேரன், பிரம்மா
>>போ-செல்
>>மை- கருப்பு
>>மூ- மூப்பு
>>தூ- தூய்மை, பகை
>>பை- சாக்குப்பை, பசுமை
>>நே- அன்பு, ஈரம்
>>கூ-அழுக்கு,பூமி
>>வை- கீழேவைத்தல்
>>யா - இல்லை,ஐயம்
>>து- பிரிவு, கெடு
>>மீ- மேல், வானம்
>>வே-வேவு, உளவு
>>மே- அன்பு
>>தே- தெய்வம்
>>நீ-தீங்கு, விடு, தள்ளு
>>நோ-நோய்,வலி, துன்பம்
>>வீ- மலர்
>>சீ- அலட்சியம் ,இகழ்ச்சி
>>நொ- வலி, நோய்

எழுதியவர் : sudarvizhi (23-Jan-15, 2:21 pm)
பார்வை : 261

சிறந்த கட்டுரைகள்

மேலே