அன்பெனும் சங்கல்பம்
விதி கெட்டு விதை நெல்லை உண்பது சாபம்!
மதி கெட்டு மகளீரை தீண்டுவது பாவம்!
மனம் கொண்ட மனிதா!
மதம் பிடித்து வாழாதே!
சமூகத்தின் சாக்கடையாய்!
சந்தர்ப்பம் தேடாதே!
அன்பெனும் சங்கல்பம்!
அமைதியை கொடுக்கும்!
அகங்காரம் கெடுக்கும்!