விழித்துகொண்டு இருக்கிறேன்

இரவு முழுவதும் விழித்தது
கொண்டு இருக்கிறேன்
உன் கனவில் என்னை
அழைப்பாய் என்பதற்க்காக...

எழுதியவர் : பார்த்திபன் (26-Jan-15, 5:11 pm)
பார்வை : 104

மேலே