பார்த்திபன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பார்த்திபன்
இடம்:  புதுவை
பிறந்த தேதி :  04-Mar-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-Jan-2015
பார்த்தவர்கள்:  68
புள்ளி:  15

என்னைப் பற்றி...

இந்த வலைப்பூவில் எனக்கென்ற ஒரு இடத்தை இந்த புதிய வருடத்தில் ஆரம்பம் செய்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்.

என் படைப்புகள்
பார்த்திபன் செய்திகள்
பார்த்திபன் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Feb-2015 2:44 pm

கணவன்: காலெண்டர்’ல என்னப் பாக்குற?
மனைவி: பல்லி விழும் பலன்...
கணவன்: கொண்டா.. நான் பாக்குறேன்... அது சரி... பல்லி எங்க விழுந்தது?
மனைவி: நீங்க சாப்ட்ட சாம்பார்ல...

மேலும்

பார்த்திபன் - பார்த்திபன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Feb-2015 3:29 pm

லவ் லட்டருக்கும், எக்ஸாம்’க்கும் என்ன வித்தியாசம்?
லவ் லெட்டர்: மனசுக்குள்ள நிறைய இருக்கும்.. ஆனா எழுத வராது...
எக்ஸாம்: மனசுக்குள்ள ஒண்ணுமே இருக்காது... ஆனா நிறைய எழுதுவோம்

மேலும்

Nanri thozhar 04-Feb-2015 9:38 pm
உண்மையான கருத்தை எழுதி உள்ளீர்கள் அருமை அருமை 04-Feb-2015 9:17 pm
ஹா ஹா... அருமை... 04-Feb-2015 9:10 pm
அற்புதம் :) _________________ வாழ்க வளமுடன் 04-Feb-2015 6:52 pm
பார்த்திபன் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Feb-2015 3:29 pm

லவ் லட்டருக்கும், எக்ஸாம்’க்கும் என்ன வித்தியாசம்?
லவ் லெட்டர்: மனசுக்குள்ள நிறைய இருக்கும்.. ஆனா எழுத வராது...
எக்ஸாம்: மனசுக்குள்ள ஒண்ணுமே இருக்காது... ஆனா நிறைய எழுதுவோம்

மேலும்

Nanri thozhar 04-Feb-2015 9:38 pm
உண்மையான கருத்தை எழுதி உள்ளீர்கள் அருமை அருமை 04-Feb-2015 9:17 pm
ஹா ஹா... அருமை... 04-Feb-2015 9:10 pm
அற்புதம் :) _________________ வாழ்க வளமுடன் 04-Feb-2015 6:52 pm
பார்த்திபன் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Feb-2015 3:26 pm

செய்... அல்லது செத்துமடி...” ---- நேதாஜி..
“படி.. அல்லது பன்னி மெய்...” --- எங்க பிதாஜி..

மேலும்

காந்திஜி ...ங்க.உடுங்க ...அவங்களும் 'ஜி' தாங்க... 07-Feb-2015 4:13 am
நேதாஜியா காந்திஜியா பாவம் பாஸ்சே கன்பியூஸ் ஆய்டாறு..... 05-Feb-2015 4:59 pm
நேதாஜியா.....????? 04-Feb-2015 9:13 pm
பார்த்திபன் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Feb-2015 9:49 pm

நண்பா...
விழித்து எழுந்தவுடன் கிடைப்பதல்ல வெற்றி....
விழுந்து எழுந்தவுடன் கிடைப்பதுதான்
வெற்றி....

மேலும்

உண்மையான வரிகள் தோழரே.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 04-Feb-2015 1:38 am
உண்மை தோழரே ........... 03-Feb-2015 10:18 pm
அருமை.... 03-Feb-2015 9:58 pm
பார்த்திபன் - முகில் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Jan-2015 10:00 pm

ஏதும் இல்லாதபோது கூட
எல்லாமிருந்தது - இன்றோ

ஏதும் இல்லாமல் போனது
எல்லாம் இருந்தும் - என்னிடம்

நீ இல்லாத காரணத்தால் !

மேலும்

எனக்கு அதவிட ரொம்ப சுத்துது ,,,,, ஹா ஹா ஹா ... 07-Feb-2015 11:55 pm
உண்மைதான் அண்ணா ... நமக்கு பிடித்தது நம் அருகில் இல்லாவிடில் எல்லாம் இருந்து ஏதும் இல்லாததைப் போலதான் உணரத் தோனுகிறது .... படைகள் கொண்டு போர் செய்தாலும் இரு விழிகள் கொண்டு தோற்கச் செய்யும் வல்லமையே இரு விரல்கள் பட்டதும் சட்டென உயிர் விட்டதேனோ காதல் ஒன்றும் போர்க்களத்தில் உள்ள சேனை இல்லை -அவன் கரங்களில் வீற்றிருக்கும் அம்பு -அது உன்னைக் காயப்படுத்தாது உன் இதயத்தை தான் காயப்படுத்தும் நீ தொலைவில் இருப்பதால் 07-Feb-2015 11:54 pm
I 31-Jan-2015 10:02 am
புரிதலுக்கு நன்றி நண்பா ! 30-Jan-2015 11:19 pm
பார்த்திபன் - பார்த்திபன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jan-2015 5:21 pm

பர்த்க்கும் போதெல்லாம் நினைத்தேன் ....
உன்னை பிரியகூடது என்று....
பிரியும் போதெல்லாம் நினைக்கிறேன்....
உன்னை ஏன் பார்த்தேன் என்று....

மேலும்

நன்றி 26-Jan-2015 10:06 pm
அழகு!! 26-Jan-2015 8:37 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

farmija

farmija

dindigul
ஹாசினி

ஹாசினி

கொழும்பு
கவியாழினி

கவியாழினி

தமிழ்நாடு -புலவர்கோட்டை
பன்னீர் கார்க்கி

பன்னீர் கார்க்கி

பாண்டிச்சேரி

இவர் பின்தொடர்பவர்கள் (7)

கவியாழினி

கவியாழினி

தமிழ்நாடு -புலவர்கோட்டை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி

இவரை பின்தொடர்பவர்கள் (7)

பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
பன்னீர் கார்க்கி

பன்னீர் கார்க்கி

பாண்டிச்சேரி
மேலே