பல்லி விழும் பலன்

கணவன்: காலெண்டர்’ல என்னப் பாக்குற?
மனைவி: பல்லி விழும் பலன்...
கணவன்: கொண்டா.. நான் பாக்குறேன்... அது சரி... பல்லி எங்க விழுந்தது?
மனைவி: நீங்க சாப்ட்ட சாம்பார்ல...

எழுதியவர் : parthi (5-Feb-15, 2:44 pm)
சேர்த்தது : பார்த்திபன்
பார்வை : 182

மேலே