அழகு - பூவிதழ்

எப்படிசொல்வேன் அவளிடம்
உன் அழகுக்கு நான் அடிமையென்று
சுதந்திர நாட்டில் !

எழுதியவர் : பூவிதழ் (28-Jan-15, 3:19 pm)
பார்வை : 113

மேலே