களைதல்

ஆடைகளைக் களைவதில் முடிவதே காதலும், காமமும்
என்ன !!! ???
காதல் கவிதையாய் களைகிறது. . .
காமம் காதலையே களைகிறது . . . !!!

எழுதியவர் : uv (29-Jan-15, 3:04 pm)
சேர்த்தது : யுவராஜன்
பார்வை : 94

மேலே