ஓலை

தளபதி :
மன்னா! ஆபத்து ஆபத்து

மன்னர்:
என்ன என்ன ஆபத்து தளபதியரே!

தளபதி :
நம் ஒற்றன் எதிர் நாட்டு மன்னனிடம்
இருந்து ஓலை கொண்டு வந்திருக்கிறான் என்ன செய்வது ......


மன்னர்:
எனக்கு பாடை செய்து விடுங்கள்!


தளபதி :
!!!!

எழுதியவர் : பாரதி செல்வராஜ். செ (30-Jan-15, 6:37 am)
Tanglish : olai
பார்வை : 205

சிறந்த நகைச்சுவைகள்

மேலே