+++வால்க வாழ்க+++

+++வால்க வாழ்க+++

இன்னைக்கு பேப்பர்ல பாத்தியா? பல அரசியல்வாதிகளுக்கு வால் முளைச்சிருக்காம்..

என்னது..? என்ன சொல்ற..?

ஆமாம்... யாரோ ஒரு குடிமகனுக்கு ஒரு அபூர்வ சக்தி வந்திருக்காம்... அத அவர் பயன் படித்தி முதல்முதலா வேண்டிக்கிட்டது.. கட்சி விட்டு கட்சி தாவர அரசியல் வாதிகளுக்கு வால் முளைக்கணும்னு தானாம்...

அடடா.. அப்பறம்..

அப்பறம் என்ன.. ஒவ்வொருத்தரும் அடுத்து அவர் என்ன வேண்டப்போறாருன்னு பயத்துல இருக்கறாங்களாம்..

?!???!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (30-Jan-15, 7:47 pm)
பார்வை : 229

சிறந்த நகைச்சுவைகள்

மேலே