நகைசுவை
![](https://eluthu.com/images/loading.gif)
நேத்து துணிக்கடைக்கி பொண்டாட்டியோட போனேன். நைட்டு ஒம் போது மணிக்கி "கடைய சாத்தப்போறோம் வெளிய போங்கடான்னு" போடனிய புடிச்சி வெளிய தள்ளுற வரைக்கும் பொடவ எடுத்து முடியல.இந்தியாவுக்கு வந்த ஒபாமா அண்ணாச்சி 100 பொடவ எடுக்க என்னா பாடுபட்டு இருப்பார்ன்னு நெனச்சி மனச தேத்திகிட்டேன்