nagaijuvai

neththu துணிக்கடைக்கி பொண்டாட்டியோட poanen. நைட்டு ohm bodhu மணிக்கி "கடைய சாத்தப்போறோம் VELIYA போங்கடான்னு" போடனிய puDissi VELIYA தள்ளுற varaikkum பொடவ eduthu முடியல.இந்தியாவுக்கு vantha ஒபாமா annachi 100 பொடவ edukka enanaa paadupattu இருப்பார்ன்னு nenachchi manasa தேத்திகிட்டேன்
Written : கிருஷ்ணமூர்த்தி (30-Jan-15, 9:09 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே