துணை…

இருட்டான இரவில் ….

இருவிழிகள் மட்டும்

உறங்காமல் துடிக்கிறது…

இருளுக்கு துணை

என் தனிமை…

என் தனிமைக்கு துணை…

என் காதலனே

நீ தந்த கண்ணீர்…

சூரியனை விட

அதிகமாகவே சுடுகிறது…

நீ தந்த கண்ணீர் துளிகள்…

என் தனிமைக்குதுணையாக

எழுதியவர் : Subha (31-Jan-15, 1:09 pm)
சேர்த்தது : சுபா பிரபு
பார்வை : 81

மேலே