ஆசான்

ஏற்றிவிடுதலை இன்பமாய் ஏற்று
அங்கேயே நிற்பவன்,
ஆசான்...!

பிள்ளை வளர்ச்சிக்கு,
பெற்றோரில் மற்றொன்று-
ஆசான் ...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (31-Jan-15, 5:22 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 53

மேலே