தர்மத்தின் தலைவன்
"பாஸ்... நாம ஏன் போலீஸ்காரர் வீடுகள்ல மட்டும் திருடுறோம்..?"
"ம்ம்... அவுங்க மட்டும் திருடனையா புடிக்கிறாங்கல்ல...அதான்.."
"பாஸ்...!!! நீங்க ஒரு தர்மத்தின் தலைவன் பாஸ்...!!!"