கபடி கபடி

"அந்தாளு கபடியில கில்லி விஜய் மாதிரி பெரிய ஆளாம்ல..."



"அதெல்லாம் சரிதான்யா... அதுக்குன்னு அவர் வீட்டுக்கு யார் போனாலும் முதல்ல காலை புடிச்சு வாரி விடுறதெல்லாம் ரொம்ப ஓவர்யா...!! "

எழுதியவர் : உமர் ஷெரிப் (2-Feb-15, 9:56 am)
சேர்த்தது : உமர்
Tanglish : kabadi kabadi
பார்வை : 215

சிறந்த நகைச்சுவைகள்

மேலே