கலப்படம்
"என்னா சேட்டு! ஒரு ஜோலியா இரண்டு ஹவர் வெளிய போயிட்டேன் அதனால பையன சாமான் வாங்க அனுப்பினா....எல்லாம் கலப்படமா கொடுத்து இருக்க...குவாலிட்டியே இல்ல"
"எதுலயா கலப்படம் ?!!"
"நீ கொடுத்த ஜீனி, டீ தூள், ஆயில், பருப்பு எல்லாத்துலயும் தான்!!"
"நீங்க பேசுற தமிழ விடவா!!???சரி..சரி..மாத்திக்கலாம்.."
"!!!!???""