தஞ்சை பாலா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : தஞ்சை பாலா |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 29-Jan-2015 |
பார்த்தவர்கள் | : 64 |
புள்ளி | : 4 |
ஒருவர் ;-அந்தப்படத்தில் 15 நிமிடகாட்சிகளை கட் செய்ததால் மக்களுக்கு சந்தோசம்
மற்றவர் ;முழுவதுமாக கட் செய்து சுபம் போட்டால் இன்னும் சந்தோசம் அடைவார்களே
வாரம் ஒரு முறை.. நம் நாட்டின் அரசியல் நிகழ்வுகளை அலசும் விமர்சன கட்டுரை மற்றும் நையாண்டி பதிவுகள் எழுதலாமா என்கிற யோசனையில் இருக்கிறேன்.
இது இப்போதைக்கு ஒரு சாம்பிள்....
திருவரங்கம்... அதாங்க ஸ்ரீரங்கம். இங்கு நடைப்பெறவிருக்கும் இடைத்தேர்தலில் தி.மு.கழகம் பெருவாரியான வாக்குகளை பெறும். டிபாசிட் இழக்கும் வகையில் தி.மு. க தோற்க வாய்ப்பில்லை. அவ்வாறு தோற்க அ.தி.மு.கழகமே விரும்பாது. மக்களின் முதல்வரை விட அதிகப்படியான வாக்குகளை தற்போதைய அ.தி.மு. க வேட்பாளர் பெற்றுவிட்டாலும் அது அம்மாவின் (...)
ஆஸ்திரேலியா கேப்டன்: எங்க பேட்ஸ்மேன்கள் இருக்குற ஃபார்முக்கு ஒரு ஓவர்ல ஆறு சிக்ஸர்கள் அடிப்பார்கள்.
இந்திய கேப்டன் : அது என்ன பெறிய திறமை..எங்க பொவ்ளர்கள் அதுக்கும் மேல..ஒரு ஓவர்ல ஏழு சிக்ஸரே கொடுப்பார்கள்.
பெண்ணே! உன் கண்கள் என்ன அனுகுண்டா?..
என் இதயம் எனும் கோட்டையை சுக்குநூறாக்கி விட்டன...
உன் நகைப்புகள் என்ன அனுகதிர்வீச்சுகளா?
என்னையே எ(ப)றித்து விட்டன...
பெண்ணே! உன் கண்கள் என்ன அனுகுண்டா?..
என் இதயம் எனும் கோட்டையை சுக்குநூறாக்கி விட்டன...
உன் நகைப்புகள் என்ன அனுகதிர்வீச்சுகளா?
என்னையே எ(ப)றித்து விட்டன...
அமெரிக்க வெள்ளை மாளிகையின் மேற்கூரையில் பெரிய ஓட்டை விழுந்து விட்டது. அதை சரி பண்ண ஜப்பான், சீனா, இந்தியா ஆகிய 3 நாடுகளிடம் இருந்து அரசியல்வாதிகள் வரவழைக்க பட்டிருந்தார்கள்...
ஜப்பான் அரசியல்வாதிகள் சேதத்தை டேப் வைத்து அளந்து விட்டு சில பல கணக்குகள் எல்லாம் போட்டு $900 செலவாகும்ன்னு சொன்னாங்க ( $400 மெடீரியல்களுக்கு $400 டீம்க்கு $100 லாபம்)...
சீன அரசியல்வாதிகளும் அதேமாதிரி அளந்து பாத்து கணக்கு போட்டு $700 செலவாகும்ன்னு சொன்னாங்க ($300 மெடீரியல்களுக்கு $300 டீம்க்கு $100 லாபம்)...
...
இந்திய அரசியல்வாதிகள் வந்தாங்க ஒன்னும் அளந்தும் பாக்கல கணக்கும் போடல அமெரிக்க அதிகாரிகளை மேலயும் கீழ
"என்னா சேட்டு! ஒரு ஜோலியா இரண்டு ஹவர் வெளிய போயிட்டேன் அதனால பையன சாமான் வாங்க அனுப்பினா....எல்லாம் கலப்படமா கொடுத்து இருக்க...குவாலிட்டியே இல்ல"
"எதுலயா கலப்படம் ?!!"
"நீ கொடுத்த ஜீனி, டீ தூள், ஆயில், பருப்பு எல்லாத்துலயும் தான்!!"
"நீங்க பேசுற தமிழ விடவா!!???சரி..சரி..மாத்திக்கலாம்.."
"!!!!???""
ஏர்டெல் நிறுவனர்
இறைவனை நோக்கி கடும் தவம்
புரிந்தார்,அவரது தவத்தின் பயனாக
கடவுள் அவர் முன்
தோன்றி "உனக்கு 10
வாய்ப்புகள்,அந்த 10 முறையும் நீ
நினைப்பது நடக்கும்"
என்று அருளினார்.
பாபா ரஜினி போல் முதலில் இதில்
முழு நம்பிக்கை இல்லாத ஏர்டெல்
நிறுவனர்,'அந்த பட்டம் தன்
கைக்கு வர
வேண்டும்,அந்த பெண்
வந்து தன்னுடன்
பேச வேண்டும்' போன்ற
சிறு சிறு விசயங்களை சோதித்து 6
வாய்ப்புகளை வீணடித்தார்.
வரத்தின்
மீது நம்பிக்கை வந்தது,7வது வரமாக
தன் போட்டி நிறுவனமான
வோடபோன் நிறுவனர்
சிறைக்கு செல்ல வேண்டினார்.
அதே போல் வோடபோன் நிறுவனர்
ஒரு மோசடி வழக்கில்
சிறை சென்றார்.
மகிழ்ச்சியடைந்த அவர் மீத
ரயில் பயணத்தின்போது இருவர் ...
"மச்சி இப்பெல்லாம் வயசான கிழம் கூட காதுல ஹெட்போன் மாட்டிகிட்டு பாட்டு கோட்டுட்டு போறாங்க...காலம் ரொம்ப மாறிடுச்சு"
"மெதுவா பேசுடா..கேக்க போகுது"
"ஹெட்போன் மாட்டினா ஒன்னும் கேக்காதுடா..இப்ப பாரு..
ஏ...டோமர் தலையா!"
அருகில் இருந்த வயாதானவர் கடுப்பாகி
"ஏன்டா நானே காது கேக்கலேன்னு மெசின் மாட்டிருக்கேன்..உங்களுக்கு நக்கலா " என்றார்.
"ஐயையோ இப்பொல்லாம் எவன் ஹெட்போன் மாட்டிருக்கான்...எவன் மெசின் மாட்டிருக்கான்னே தெரியமாட்டேங்குதே" என்று புலம்பினான்.