அனுகுண்டு

பெண்ணே! உன் கண்கள் என்ன அனுகுண்டா?..
என் இதயம் எனும் கோட்டையை சுக்குநூறாக்கி விட்டன...

உன் நகைப்புகள் என்ன அனுகதிர்வீச்சுகளா?
என்னையே எ(ப)றித்து விட்டன...

எழுதியவர் : தஞ்சை பாலா (5-Feb-15, 6:32 am)
சேர்த்தது : தஞ்சை பாலா
பார்வை : 82

மேலே