புரிந்து கொள்ளாத உலகம்

அறிவுரையும்
பாகற்காயும்
ஒன்றுதானோ?
இரண்டையுமே புறக்கணிக்கிறார்கள்
அவர்கள் நலனுக்கே என்பதை
அறிந்தும் புரியாமல்!

(வேதனையுடன் சபியுல்லாஹ்)

எழுதியவர் : சபியுல்லாஹ் (4-Feb-15, 10:26 pm)
பார்வை : 123

மேலே