விட்டு கொடுத்தது ரோஜா

பெண்ணே
ரோஜா செடி தன்
அழகை கெடுத்து
உன் அழகை கூட்ட
ரோஜா ,மலரை விட்டு
கொடுத்ததோ ?

எழுதியவர் : கவியாருமுகம் (4-Feb-15, 3:11 pm)
சேர்த்தது : கவியாருமுகம்
பார்வை : 85

மேலே