கார்த்திக் ராஜா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கார்த்திக் ராஜா
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  09-Jul-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Dec-2014
பார்த்தவர்கள்:  218
புள்ளி:  21

என்னைப் பற்றி...

நான் ஒரு உண்மை விரும்பி .
தமிழை நேசிப்பவன் .

என் படைப்புகள்
கார்த்திக் ராஜா செய்திகள்
கார்த்திக் ராஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jul-2015 11:33 am

தேர்தலுக்கு முன் வடிவேலுவிடம் கட்சிக்காரர்: "வைகைப் புயல் சார்..! நீங்கதான் இந்த தேர்தல்ல எங்களுக்கு பிரசார பீரங்கி..!" தேர்தல் முடிவிற்குப் பின் வடிவேலு: இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உள்ள போட்டிருக்கிற ட்ரவுசர அத்து வுட்டுடானுங்களே!

மேலும்

கார்த்திக் ராஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jul-2015 11:32 am

காதலன்: பேரழகிகளை பிடிக்காது.... காதலி: என்னை உனக்கு பிடிக்காதா? காதலன்: யார் சொன்னா? உன் தங்கச்சியைத்தான் பிடிக்காது என்றேன்.

மேலும்

கார்த்திக் ராஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jul-2015 11:32 am

காதலி: கல்யாணத்துக்கு அப்புறம் நம்ம தனியா போய்டனும்க!
காதலன்: கண்டிப்பா!.... ஒரே வீட்ல இருக்க என் மனைவியும் ஒத்துக்க மாட்டா!...

மேலும்

கார்த்திக் ராஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jul-2015 11:30 am

கணவன் - அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம். பணம் அனுப்ப சொல்லி, லெட்டர் போட்டிருக்காங்க.
மனைவி - சுக்கு காய்ச்சி குடிக்கச் சொல்லுங்க எல்லாம் சரியாப் போய்டும்.
கணவன் - ஓகே அப்படியே உங்கம்மாவுக்கு எழுதிப் போட்டுகிறேன்.

மேலும்

கார்த்திக் ராஜா - velayutham அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Jun-2015 2:17 pm

கரையில் நின்றேன்
கடலில் பயணம்!
'என் கண்கள்'

மேலும்

மிக்க நன்றி 26-Jun-2015 1:20 pm
நானும் பயணித்தேன் உங்களுடன். 24-Jun-2015 3:44 pm
மிக்க நன்றி. 24-Jun-2015 2:32 pm
ரொம்ப நல்லாருக்கு தோழரே 24-Jun-2015 2:27 pm
கார்த்திக் ராஜா - பா கற்குவேல் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Jun-2015 11:40 am

வயோதிகக் காதல்
* * * * * * * * * * * * * * * *

மங்கலான
பார்வையிலும்
அழகாய்த் தெரியும்
உந்தன் முகம் ..!

தள்ளாடும்
நடையிலும்
பிரியாத
உன் விரல்கள் ..!

தோல் சுருங்கிய
நாட்களிலும்
துணையாக
உந்தன் தோள்கள் ..!

மூக்குக்கண்ணாடி
தேடலில் இன்னும்
குறையாத - உன்
செல்லச் சண்டைகள் ..!

நீ தோளில்
சாய்கையில்
மறந்துதான் போகிறது
என் வயது ..!

நீ முத்தமிடுகையில்
ஒரு துளி
குறைந்தே போகிறது
என்னில் சர்க்கரை ..!

உன்
மருத்துவ அறிக்கை
என்னில்
கூட்ட மறுத்ததில்லை
இரத்த அழுத்தத்தை ..!

பிள்ளைகள் பிரிந்த
கவலையில்லை
நீ அருகில்
உள்ளவரை ..!

அறுபது கடந்தும்
உட

மேலும்

தங்கள் கருத்தில் இன்னும் மிளிர்கிறது .. நன்றிகள் .. 17-Jun-2015 7:15 pm
தங்கள் கருத்தில் வாழ்த்தில் பெருமகிழ்வு தோழரே .. நன்றிகள் ,, 17-Jun-2015 7:15 pm
தங்கள் கருத்தில் வாழ்த்தில் பெருமகிழ்வு தோழரே .. நன்றிகள் ,, 17-Jun-2015 7:14 pm
இளமை ததும்பும் முதுமைக் காதல் உங்கள் வரிகளில் இன்னும் அழகு :-) தொடருங்கள்..... 16-Jun-2015 8:49 pm
கார்த்திக் ராஜா - பா கற்குவேல் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Jun-2015 8:23 pm

குடிமக்களை குடி மக்களாக்க
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஊருக்கொன்றாய்
ஒளிவு மறைவில்
அரங்கேறிய
மது விற்பனை

ஓரிரு இறப்புகளை
சுட்டிக் காட்டி
வீதிக்கு வீதி
திறந்த அவலம் .. !

* * *

உணவுப் பொருளில்
இரசாயன மிகுதியாம்
இழுத்து மூடலாம்
அந்த நிறுவனத்தை

இரவில் உணவான
இரசாயன மது
இங்கே இழுத்து
மூடுவார் யாரோ .. !

* * *

கணவனை இழந்த
கவலை எதற்கு
தந்தையை இழந்த
சோகம் எதற்கு

நூறுநாள் அரசாங்க
வேலை இருக்கு
இலவச இன்சுரன்சு
பணம் இருக்கு .. !

* * *

கோடிக்கணக்கில்
இலாபம் தருகிறதாம்
அரசாங்க - மது
விற்பனை கூடங்கள்

நாளுக்கு நாள்
ஆயிரக்கணக்கில்
உய

மேலும்

வரவில் புரிதலில் மகிழ்ச்சி தோழரே .. 07-Jun-2015 10:47 am
வரவில் புரிதலில் மகிழ்ச்சி தோழரே .. 07-Jun-2015 10:47 am
வரவில் புரிதலில் மகிழ்ச்சி தோழரே .. 07-Jun-2015 10:47 am
வரவில் புரிதலில் மகிழ்ச்சி தோழரே .. 07-Jun-2015 10:47 am
கார்த்திக் ராஜா - பா கற்குவேல் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-May-2015 9:43 am

ஆடு - ஆடாத
~~~~~~~~~~~~~
கால் கடுக்க
தூரம் நடந்து
காடு கரை
ஏறி இறங்கி

ஆற்றுத் தண்ணி
அதற்கு காட்டி
மேய்த்த கிழவனுக்கு
மிஞ்சுறது புலுக்கையாம் ..!

* * *

வாங்கி சென்று
வயிறு முழுதும்
தண்ணீர் நிரப்பி
லாபம் பார்த்த

தரகனும் - ஊருக்குள்ள
கட்டிப் புட்டான்
ஏழு , நாலுமாடி
கார வீடு ..!

* * *

அவன்கிட்ட அதவாங்கி
ஆயிரமா கூறுபோட்டு
அண்டா கறி சமைச்சு
இலவசமா கொடுத்து

மானம் கெட்ட
ஓட்டு வாங்கி
ஜெயித்த மந்திரிக்கு
மாலையாம் மரியாதையாம் ..!

* * *

மானம் கெட்டவர்க்கே
மரியாதைஅதிகம்
மனச்சாட்சி கொன்றவர்க்கே
பொருட்ச்செல்வம் குவியும்

-- கற்குவேல்

மேலும்

வரவில் புரிதலில் மகிழ்ச்சி தோழமையே .. 24-May-2015 10:25 am
வரவில் புரிதலில் மகிழ்ச்சி தோழரே .. 24-May-2015 10:25 am
வரவில் புரிதலில் மகிழ்ச்சி தோழரே .. 24-May-2015 10:25 am
வரவில் புரிதலில் மகிழ்ச்சி தோழமையே .. 24-May-2015 10:25 am
பா கற்குவேல் அளித்த படைப்பில் (public) Kalaracikan Kanna மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
25-Apr-2015 3:14 pm

"மழையென்பது யாதென"
------------------------------------------

விலைக்கு விற்கப்பட்ட ,
விளைநிலங்களை கேளுங்கள்..
விடிந்ததும் அரங்கேற்றிவிடும் !

மண்ணோடு மக்கிப்போன,
விதைத் துளிகளைக் கேளுங்கள் ..
விடயம் புரிந்துவிடும் !

கடைசி துளிநீரில் கரணமிடும் ,
மீன் குஞ்சுகளைக் கேளுங்கள் ..
அழுது தீர்த்துவிடும் !

ஆற்றோரம் சுற்றித் திரியும்,
ஆநிரைகளைக் கேளுங்கள் ..
ஆவேசத்துடன் சொல்லிச் செல்லும் ..

வீழ்ந்து கிடக்கும் ஆலமரத்தின் ,
ஆணிவேர் சென்று கேளுங்கள் ..
ஒருவேளை எழுந்து சொல்லக்கூடும் !

ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் ,
மேலைநாட்டு பறவைகளிடம் கேளுங்கள் ..
வந்த சங்கதி சொல்லு

மேலும்

வருகையில் கருத்தில் மிக்க மகிழ்ச்சி தோழரே .. நன்றிகள் !!! 12-Jul-2015 12:27 pm
வருகையில் கருத்தில் மிக்க மகிழ்ச்சி தோழமையே .. நன்றிகள் !!! 12-Jul-2015 12:26 pm
ஆஹா எப்படிச்சொல்ல..தரமான கவிதைகள். உங்களின் எழுத்து என்னை பிரமிக்க வைக்கிறது 12-Jul-2015 10:40 am
இயற்கையின் அதிசயம் கண்டேன் வரிகளில் அற்புதம் 03-May-2015 10:18 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

நிலாகண்ணன்

நிலாகண்ணன்

கல்லல்- சென்னை
கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (6)

ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை

இவரை பின்தொடர்பவர்கள் (6)

ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே