தேர்தல்

தேர்தலுக்கு முன் வடிவேலுவிடம் கட்சிக்காரர்: "வைகைப் புயல் சார்..! நீங்கதான் இந்த தேர்தல்ல எங்களுக்கு பிரசார பீரங்கி..!" தேர்தல் முடிவிற்குப் பின் வடிவேலு: இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உள்ள போட்டிருக்கிற ட்ரவுசர அத்து வுட்டுடானுங்களே!

எழுதியவர் : முகநூல் (17-Jul-15, 11:33 am)
சேர்த்தது : கார்த்திக் ராஜா
பார்வை : 631

சிறந்த நகைச்சுவைகள்

மேலே