இந்த ஒரு முறை

காதலி: கல்யாணத்துக்கு அப்புறம் நம்ம தனியா போய்டனும்க!
காதலன்: கண்டிப்பா!.... ஒரே வீட்ல இருக்க என் மனைவியும் ஒத்துக்க மாட்டா!...

எழுதியவர் : முகநூல் (17-Jul-15, 11:32 am)
சேர்த்தது : கார்த்திக் ராஜா
Tanglish : intha oru murai
பார்வை : 718

சிறந்த நகைச்சுவைகள்

மேலே