ஐயோ ஐயோ

கணவன் - அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம். பணம் அனுப்ப சொல்லி, லெட்டர் போட்டிருக்காங்க.
மனைவி - சுக்கு காய்ச்சி குடிக்கச் சொல்லுங்க எல்லாம் சரியாப் போய்டும்.
கணவன் - ஓகே அப்படியே உங்கம்மாவுக்கு எழுதிப் போட்டுகிறேன்.

எழுதியவர் : முகநூல் (17-Jul-15, 11:30 am)
சேர்த்தது : கார்த்திக் ராஜா
Tanglish : ayyo ayyo
பார்வை : 574

சிறந்த நகைச்சுவைகள்

மேலே