கிரிக்கெட்

ஆஸ்திரேலியா கேப்டன்: எங்க பேட்ஸ்மேன்கள் இருக்குற ஃபார்முக்கு ஒரு ஓவர்ல ஆறு சிக்ஸர்கள் அடிப்பார்கள்.

இந்திய கேப்டன் : அது என்ன பெறிய திறமை..எங்க பொவ்ளர்கள் அதுக்கும் மேல..ஒரு ஓவர்ல ஏழு சிக்ஸரே கொடுப்பார்கள்.

எழுதியவர் : தஞ்சை பாலா (9-Feb-15, 8:41 am)
பார்வை : 122

மேலே