சந்திரமுகி

"சார்... கதைப்படி ஓபனிங்லேயே உங்க ரெண்டு பேருக்கும் சண்டை வந்து மலை உச்சில இருந்து ஹீரோயின் உங்களை தள்ளி விட்றாங்க... "

"ஓ.கே..."

"அதுல பாத்தீங்கன்னா... காட்சி தத்ரூபமா வரணுங்கிறதுக்காக உங்க மனைவியே இதுல நடிக்க ஒப்புகிட்டாங்க..."

"என்ன சொல்றீங்க..?"

"நிஜமாத்தான் சார்!!"

"சாரி என்னால இதுல நடிக்க முடியாது...!"

"ஏன் சார்..?"

"முடியாதுன்னா...முடியாது..."

"அதான் ஏன்.?"

"யோவ்...உனக்கு தெரியாதுயா...அவ உண்மையிலேயே தள்ளி விட்ருவாயா..."

எழுதியவர் : உமர் ஷெரிப் (3-Feb-15, 11:11 pm)
பார்வை : 161

சிறந்த நகைச்சுவைகள்

மேலே