சட்ட சபை

"நேத்து...அரசியல்ல புதுமையான மாற்றங்களை கொண்டு வருவேன்னு சொல்லி தலைவர் பேசுன பேச்சால கேவலமா போச்சு..."


"அப்படி என்ன பேசினாரு...?"


"நான் ஆட்சிக்கு வந்தால்...ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் சட்ட சபையை... டி-சர்ட் சபையாக மாற்றி நவீன மயாக்குவேன்னு சொல்லிபுட்டாரு...!!"

எழுதியவர் : உமர் ஷெரிப் (4-Feb-15, 3:38 am)
சேர்த்தது : உமர்
Tanglish : satta saba
பார்வை : 130

மேலே