தலைப்பே தேவையில்லை
ஒருவர் ;_உங்க நண்பர் டைரெக்டர் எடுக்குற படத்துக்கு தலைப்பு கேட்டு நச்சரிசாரே என்ன சொன்னீங்க ?
மற்றொருவர் :சொன்னதுதான் தப்பா போச்சு ;நீங்க எடுக்குற படத்துக்கு தலைப்பே தேவை இல்லை ன்னு விளையாட்டா சொன்னேன் ;தலைப்பே தேவையில்லை 'என்பதையே தலைப்பா வைச்சுட்டார் !