விளங்குமா
மகன் : நம்பிக்கைன்னா என்னம்மா?
அம்மா: சம்பளம் வரும்போது வர்றது. . .
மகன் : வாடிக்கைன்னா என்னப்பா?
அப்பா : வட்டி குடுக்க,வாங்க போயிட்டு வர்றது. . .
மகன் : கேளிக்கைன்னா என்னம்மா?
அம்மா : அது தியேட்டருக்கும்,ஹோட்டலுக்கும் போறது. . .
மகன் : ம் ம்..ம்ம் ..அப்ப வாழ்க்கைன்னா என்னப்பா?
அப்பா : இது மூணையும் பக்காவா பிளான் பண்ணி பண்றதுதாண்டா என் செல்லம்...
மகன் : ஹைய்ய்...அப்ப எனக்கு எப்ப சம்பளம் வரும்?
அம்மா & அப்பா : ?!?!?!?!?!?!??