சென்னைக்கு மிக அருகில்

ஒருவர் ;-சென்னை மிகவும் சுருங்கிவிட்டது
மற்றொருவர் ;-எப்படி சொல்றீங்க ?
முதலாமவர் ;-சென்னையில் இருந்து 150 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மனைகளை எல்லாம் ' சென்னைக்கு மிக அருகில் 'என விளம்பரப்படுத்துறாங்களே!

எழுதியவர் : (3-Feb-15, 9:13 am)
சேர்த்தது : ஷான் ஷான்
பார்வை : 145

சிறந்த நகைச்சுவைகள்

மேலே