அம்மா

கருவிலே உனை சுமந்து
கருணை மழை பொழிந்து
கடைசிவரை உனை காக்கும்
காவல் தெய்வம் அவள்.

எழுதியவர் : தங்க பாண்டியன் (4-Feb-15, 3:02 pm)
Tanglish : amma
பார்வை : 172

மேலே