ஹைக்கூ-4 மீன்கள்

நீரில்லாமல்,
நீந்துகின்றன மீன்கள்;
என்னவளின் விழிகளில்!!!

எழுதியவர் : கவிக்கண்ணன் (5-Feb-15, 5:23 pm)
பார்வை : 138

மேலே