ஒழுக்கம் தவறேல்

ஆபத்தானது அழகு
அதனால்
அறிவோடு நீயும் பழகு

ஆசைகள் விரட்டும் விலகு
அதனால்
ஆனந்தம் வருமே பிறகு

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (7-Feb-15, 7:12 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 68

மேலே