காதலாகி வருவாய்

கோடை மழையில் குளிக்கிறேன்
குறுஞ் செய்தியில் அவள்
தலை துவட்டுவாளென்று.

எழுதியவர் : . ' .கவி (21-Apr-11, 4:55 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 529

மேலே