ஊக்கம்

கிறுக்கல்களை ஓவியம் என்று
சொல்லிப்பார் !!!
கிறுக்கியவனும் ஒரு நாள்
ஓவியன் ஆவான் !!!

எழுதியவர் : (10-Feb-15, 2:39 pm)
சேர்த்தது : selva balan
Tanglish : ookkam
பார்வை : 138

மேலே