கழுதையின் confidence

🐴 கழுதை: என் முதலாளி என்னை ரொம்ப
அடிக்கிறான்.
🐕 நாய்: அப்பா எங்கேயாவது ஓடிபோக
வேண்டியதுதானே?
🐴கழுதை: அப்படிதான் நினைத்தேன். ஆனா,
முதலாளி அவன் பொண்ணு 👧 எப்ப படிப்புல மார்க்
குறைவா வாங்கினாலும் "🐴👈 இந்த கழுதைக்குதான்
உன்னை கட்டிவைப்பேன்" என்று சொல்கிறான்
அதான் கொஞ்சம் 🐴வெயிட் பண்றேன்.

💪 நம்பிக்கை தான் வாழ்க்கை 😁

எழுதியவர் : (12-Feb-15, 12:33 am)
பார்வை : 125

சிறந்த நகைச்சுவைகள்

மேலே