கவியே என் காதலி

என் கவிதைகள் தான்
எனது காதலி....
அவற்றோடு தான்
தினம், தினம் கொண்டாடி வருகின்றேன்
எனது காதலர் தினத்தை....

எழுதியவர் : அகத்தியா (13-Feb-15, 1:22 am)
Tanglish : kaviye en kathali
பார்வை : 104

மேலே