காதல் தோல்வி

பெண்ணே...!
என் இதயத்தில் உன்னை வலி இல்லாமல் அடைத்தேன்...!
ஆனால்,நீயோ என் இதய கதவை வலியுடன் திறக்கிறாயடி...!
நாளெல்லாம் என் இதயம் உன்னை நினைத்து வலிக்குதடி...!
என் இதய அறையில் எல்லாம் ரத்த வெள்ளம்...!
உன்னை கண்ட நாள் முதல் என் இதயம் விடுதலையின்றி தவிக்கிதடி...!
காதலிக்கிறேன் என்று சொல்லி என் மனதை காயப்படுத்தி சென்றாயடி...!
இப்போதும் உன்னை தினம் தினம் நினைக்கிறேனடி...!
என் மனதில் உள்ள காயம் உனக்கு தெரியவில்லையா ?
நாளெல்லாம் என் கனவுகளில் வந்து சித்திரிக்கின்றாயடி...!
வாழ்க்கையில் என்னை துன்பத்தில் ஆழ்த்திவிட்டு கொன்றாயடி...!
இளமையில் உன்னை நினைத்து வாடுகின்றேன்...!
"உன் நினைவாக"

எழுதியவர் : அஜிக்கேயன் (13-Feb-15, 3:05 am)
Tanglish : kaadhal tholvi
பார்வை : 263

மேலே