கணமோ

வாசலில் உணவிட்டும் ஏன் கை வைத்தாய் என்னுணவில்...
அதை உன் காதலிக்குப் பரிசளிக்க கொண்டு செல்லும் சிற்றெறும்பே!
உன்னால் உன்னெடைக்கு மேல் சுமக்க முடியுமென்ற தலை கணமா? தலையில் கணமா?

எழுதியவர் : அரவிந்தன் (14-Feb-15, 11:08 am)
பார்வை : 76

மேலே