தேன் சிந்தும் மலருக்கு ஒரு சிந்தியல் வெண்பா

தேன்சிந்தும் தென்றல் புதுமலரே நீகொண்ட
தேன்பாடும் வண்டிற்கு நானறிவேன் ----சிந்தும்
அழகோ கவிஞன் எனக்கு .
-----கவின் சாரலன்
பலவிகற்ப சிந்தியல் வெண்பா .
படிக்கவும் ரசிக்கவும் முயலவும்