வெண்பா அல்ல வெறும்பா

தேனருந்த துடிக்கும் பறவை யொன்று
நுனிமலரை நுகருது வாசமறிய - பின்பது
சுவைபட உறிஞ்சிடுமோ விடாது .....
​​

​( வெண்பா அல்ல அது மாதிரி ) ​


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (14-Feb-15, 2:36 pm)
பார்வை : 76

மேலே