துடிக்கும் இதயம்

துடிப்பது என் இதயம்தான். ஆனால்
அதன் உள்ளே இருப்பது நீ. வலித்தால்
சொல்லிவிடு.
நிறுத்தி விடுகிறேன்.
துடிப்பதை அல்ல.
இப்படி ஓவரா ரீல் விடுவதை.
**********

எழுதியவர் : கியாஸ்தீன் (18-Feb-15, 12:50 pm)
சேர்த்தது : கியாஸ்தீன்
Tanglish : thudikkum ithayam
பார்வை : 75

மேலே