இதயயேரி

இதயயேரி...!

மெல் லலைகொ ண்டுதண் ணீரிலே...!
நல்பண் னலை முழக்கும் ஏரிமெல்ல
நெல்ல லைமோ திடநிலத் தைக்
கொள் லெனக்கூ டியேபோக் குமாவி.

எழுதியவர் : இராக. உதய சூரியன். (18-Feb-15, 11:53 am)
பார்வை : 65

மேலே