மம்புட்டிய கையில் எடுத்து மண்ணை நம்பும் பாட்டாளி

மனசுக்குள்ள நாயன சத்தம் நான் கேட்டேன் ;கனவுக்குள்ள மாலைய கட்டி நான் போட்டேன்;
வாழுகிற வாழ்கை எல்லாம் சீதனாம தந்து விட்டேன் ;
முன்னம் ஒரு காலத்தில் உங்க அப்பனும் ஒரு சோக்காளி ;
மம்புட்டிய கையில் எடுத்து மண்ணை நம்பும் பாட்டாளி ;
-----------------------------------

--படம் மல்லு வேட்டி மைனர்;இசை இளையராஜா

எழுதியவர் : (19-Feb-15, 5:57 pm)
சேர்த்தது : ஷான் ஷான்
பார்வை : 118

மேலே