பெண்மை

பெண்ணுக்குள்
ஆண்மையை
ஏற்றுக்கொள்ளும்
இந்த சமூகம்
ஏனோ
ஆணுக்குள்
பெண்மையை..
தன் அறிவை
கழற்றி விட்டுத்தான்
பார்க்கிறது....

எழுதியவர் : சரண்யா பொன்குமார் (19-Feb-15, 5:31 pm)
சேர்த்தது : saranyaponkumar
Tanglish : penmai
பார்வை : 59

மேலே